Showing posts with label இறந்த காலம். Show all posts
Showing posts with label இறந்த காலம். Show all posts

Wednesday, July 29, 2009

ஏன் பிறந்தோம்?

ஏன் பிறந்தோம்?
ஏன் இறந்தோம்?

பிறந்ததால் இறக்கிறோமா?
இறந்ததால் பிறக்கிறோமா?

இறக்கத்தான் பிறக்கிறோமா?
பிறக்கத்தான் இறக்கிறோமா?

கேள்விகளே பதில்களாகும் சில சமயங்களில்!
பதில்களே கேள்விகளாகும் பல சமயங்களில்!

கேள்விகளும் பதில்களும் வாழ்வில் இரண்டற கலந்தவை!
எல்லாம் விளங்கி விட்டால் பின் எதற்கிந்த வீம்பான வாழ்க்கை?