
வணககம்,
இந்த வலை தலத்தில் என் முதல் கிறுக்கல் !
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதை போல கிருக்கிட ஒரு வச்தி இல்லாமல் தனிப்பட்ட மடல்களை காகிதங்கள் கொண்டு கிறுக்கி உள்ளேன்!
வகுப்பறையில் கிறுக்கிய அரை தூக்க புலம்பல்களை காதல் கவிதைகள் என்று வரிந்து கட்டி படித்து மகிழ்ந்து பாராட்டிய ரசிகர் கூட்டம் ஒன்று உண்டு!
அந்த பாராட்டுகள் தந்த போதை மற்றும் காலச்சக்கரம் திசை திருப்பிய நண்பர்களை தொடர்பு கொள்ளவும் இந்த வலை தளத்தின் மூலம் மீண்டும் கிருக்கிட முடிவு செய்துள்ளேன்.
வழக்கமாக என் கிறுக்கல்கள் படித்ததும் கிழிக்கப்படும். இந்த வலை கிறுக்கல்களை படிதத்தும் தங்கள் கருத்துக்களை கொண்டு --------கள்.
நன்றி
தீ. ராகு